2022 ஐ விட இந்த ஆண்டு கடினமாக இருக்கும் – ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை

Loading… உலகப் பொருளாதாரத்திற்கு இந்த ஆண்டு, 2022 ஐ விட கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வளர்ச்சி குறைந்து வருவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரேனில் நடந்த போர் மற்றும் கடுமையாக உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விடயங்களினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Loading… உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, கொரோனா தொற்றினாலும் உக்ரைனில் நடந்த … Continue reading 2022 ஐ விட இந்த ஆண்டு கடினமாக இருக்கும் – ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை